{{lang=='tm'?'வளமான மண் என்பது பயிரின் நீடித்த வளர்ச்சிக்குத் தேவையான தாவரச்சத்துக்களை வழங்குவதாகும். மேலும் பயிர் வளர்ச்சிக்கு உகந்த பெளதீக, இரசாயன மற்றும் உயிரியல் சூழ்நிலையை ஏற்படுத்துவதாகும். பயிர்சத்துக்கள் என்பது பேரூட்ட மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் ஆகும்':'Soil fertility is the ability of a soil to sustain plant growth by providing essential plant nutrients and favourable chemical, physical, and biological conditions as a habitat. Plant nutrients include Macro and Micronutrients.'}}
{{lang=='tm'?'தமிழ்நாட்டின் மண் வகைகள்':'Soil Classification of Tamil Nadu'}}
{{lang=='tm'?'பழுப்பு நிற மண் 37.89 %':'Brown soils 37.89 %'}}
{{lang=='tm'?'கரிசல் மண் 16.38 %':'Black soils 16.38 %'}}
{{lang=='tm'?'சாம்பல் நிற மண் 3.50 %':'Grey soils 3.50 %'}}
{{lang=='tm'?'இதர வகை 2.03 %':'Mixed soils 2.03 %'}}
{{lang=='tm'?'வண்டல் மண் 0.86 %':'Alluvial soils 0.86 %'}}
{{lang=='tm'?'தமிழ்நாட்டின் முக்கிய மண் வகைகள்':'Major Soil groups of Tamilnadu:'}}
{{lang=='tm'?'பூமியின் மேற்பரப்பில் புதுப்பிக்க இயலாத அடிப்படை வளங்களில் மண் மிக முக்கியமான ஒன்றாகும். தமிழகத்தில் 39.34 சதவீதம் செம்மண்ணாலும், 37.89 சதவீதம் பழுப்பு நிற மண்ணாலும், 16.38 சதவீதம் கரிசல் மண்ணாலும், 3.51 சதவீதம் சாம்பல் நிற மண்ணாலும், 2.03 சதவீதம் இதர மண்ணாலும், 0.86 சதவீதம் வண்டல் மண்ணாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.':'Soil is one of the most important non-renewable basic resources on the earth’s surface. About 39.34 percent of Tamil Nadu is occupied by the Red soil, 37.89 percent by brown soils,16.38 percent by Black soils, 3.51 percent by Grey soils, 2.03 percent by Mixed soils and 0.86 percent by Alluvial soils.'}}
{{lang=='tm'?'45% கனிமப்பொருள்':'45% Mineral Matter'}}
{{lang=='tm'?'மண்ணின் ஆக்கக் கூறுகள்':'Soil Composition'}}
{{lang=='tm'?'மண்ணின் ஆக்கக் கூறுகள் ஊட்டச்சத்து மேலாண்மையின் ஒரு முக்கிய அம்சமாகும். மண்ணின் அடிப்படை ஆக்கக்கூறுகள் தாது, கரிம கார்பன், மண் காற்று மற்றும் மண் நீர் ஆகும். பொதுவாக மண்ணில் 45% தாது, 5% அங்ககப்பொருள், 25% நீர் மற்றும் 25% காற்று உள்ளது.':'Soil composition is an important aspect of nutrient management. The basic components of soil are mineral matter , organic matter, soil air, and soil water. The typical soil consists of 45% mineral matter , 5% organic matter, 25% water and 25% air.'}}